HOLLYWOOD

எனக்கு பிடித்த ஆங்கில திரைப்படங்கள்

தமிழ் சினிமா

நான் ரசித்த, எனக்கு பிடித்த, நான் பார்த்த தமிழ் சினிமாக்கள்

உலக சினிமா

நானாக எழுதியவை

59வது தேசிய விருதுகள்


59 வது தேசிய விருதுகள் அறிவிக்கபட்டுவிட்டன...
தமிழ் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது


1. சிறந்த தமிழ் படம் - வாகை சூட வா.
2.சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் -
அழகர்சாமியின் குதிரை.
3. சிறந்த எடிட்டிங் - பிரவீன்( ஆரண்யகாண்டம்).
4. சிறந்த பக்கபலமான நடிகர் - அப்புகுட்டி(அழகர்சாமியின் குதிரை).
5. இந்திராகாந்தி சிறந்த அறிமுக இயக்குனர் விருது -
தியாகராஜன் குமாரராஜா( ஆரண்யகாண்டம்).

மேலே குறிப்பிட்ட படங்கள். எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நல்ல படங்கள் தோல்வியை தழுவியது எனக்கு வருத்தமே. ஆக நல்ல கதைக்கரு உள்ள படங்களை தயவுசெஞ்சு பாருங்க மக்களே.....

திருப்பூர் புத்தக கண்காட்சி - 2012

எங்க ஊருக்கு பக்கத்து ஊரான திருப்பூரில் புத்தக கண்காட்சி.. இன்று தொடங்கி பிப்ரவரி 5 வரைக்கும் நடக்கிறது.. எனவே புத்தகப்பிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொழுது போகாமல் வீட்டில் இருப்பவர்கள், ஆபிசில் இருப்பவர்கள் எல்லோரும் திரளாக வந்து புத்தக கண்காட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் கண்டிப்பாக புத்தக கண்காட்சி வருவேன். நான் வந்த அப்பறம் என்னை அடையாளம் காணும் யாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்ககூடாது என இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் புத்தகங்கள் நிறைய வாங்க என்னிடம் குறைவான தொகையே இருப்பதால் வசதி உள்ள அன்பர்கள் எனக்கு புத்தகங்கள் வாங்கி பரிசளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய ஆண்டு 2012

ரொம்ப நாள் ஆகி போச்சு ப்ளாக்ல பதிவிட்டு..
புது வருசம் தொடங்கியாச்சு ஏதாவது பதிவு போடனும்..


அதனால.................




லேட்டா சொன்னாலும் பரவாயில்லைனு எல்லாருக்கும் சொல்றேன்.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.....