ஒரு தலைப்பட்சம்
ஒரு தலைப்பட்சம் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகும்

"முதலாளிய வர்க்கத்தை புரிந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது"

"பெருநில உடைமையாளர்களைப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிந்து கொள்வது"

"எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளாமல் கடந்தகாலத்தை மட்டும் புரிந்து கொள்வது"

"முழுமையைப் புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது"

"சாதனைகளைப் புரிந்து கொள்ளாமல் குறைபாடுகளை மட்டும் புரிந்து கொள்வது"

"எதிர்வழக்காடுபவரைப் புரிந்து கொள்ளாமல் வழக்காடுபவரை மட்டும் புரிந்து கொள்வது"

"வெளிப்படையான புரட்சிப்பணியை புரிந்து கொள்ளாமல் ரகசிய புரட்சிப்பணியை மட்டும் புரிந்து கொள்வது"

முதலியன ஒரு தலைப்பட்ச போக்காகும் - தோழர்- மாவோ

0 comments: