59வது தேசிய விருதுகள்
59 வது தேசிய விருதுகள் அறிவிக்கபட்டுவிட்டன... தமிழ் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது
1. சிறந்த தமிழ் படம் - வாகை சூட வா.2.சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை. 3. சிறந்த எடிட்டிங் - பிரவீன்( ஆரண்யகாண்டம்).4. சிறந்த பக்கபலமான நடிகர் - அப்புகுட்டி(அழகர்சாமியின் குதிரை). 5. இந்திராகாந்தி சிறந்த அறிமுக இயக்குனர் விருது - தியாகராஜன் குமாரராஜா( ஆரண்யகாண்டம்).
மேலே குறிப்பிட்ட படங்கள். எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நல்ல படங்கள் தோல்வியை தழுவியது எனக்கு வருத்தமே. ஆக நல்ல கதைக்கரு உள்ள படங்களை தயவுசெஞ்சு பாருங்க மக்களே.....
0 comments: