பிள்ளையார் சுழி

எப்படியோ ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சு.. ஆனா என்னத்த எழுதறது.. ரெண்டு நாளா
பென்சில தலைல சொறிஞ்சுட்டு யோசிச்சா ஒண்ணுமே எழுத தோண மாட்டேங்குது...
அட ப்ளாக் எழுத பென்சில் எதுக்கு எடுத்தனு நீங்க கேக்கறது தெரியுது.... ஸ்கூல் படிக்கறப்ப இருந்து எக்ஸாம் எழுதும் போது.. மண்டைல சொறிஞ்சு.. எதையாவது தோணறது எழுதுவோம்ல.. அது மாதிரி தாங்க
மறுபடியும் பென்சில் எடுக்க வேண்டியதா போச்சு..
ஆனாலும் பாருங்க ஒண்ணுமே தோண மாட்டேங்குது....

அப்பறம் எதை தொடங்குனாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவாங்க.. அதனால ஒரு சென்டிமென்டா.. இந்த டைட்டில்...

அப்பறம் நான் எழுதறதுல குற்றம், குறை, பிழை, தவறு இருந்தா மன்னிச்சுடுங்க

3 comments:

 1. பிள்ளையார் சுழிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மனதுக்கு எது தோணுதோ அதை எழுதுங்க....


  மற்றப்படி ஏறேதுவும் வறையரைகள் இங்கு இல்லை

  பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. நன்றி சௌந்தர்..

  ReplyDelete